×

மாதவிடாய் நிற்பதன் அறிகுறிகள் (menopause)

Produced by Modasta: |
0
Email this to someoneShare on LinkedInTweet about this on TwitterShare on Google+Share on Facebook

சுமார் 45 வயதுள்ள பெண்களுக்கு மாதவிடாய் தாமதமாகலாம், முதுகில் வெப்ப உணர்வு ஏற்படலாம். இவை மாதவிடாய் நிற்பதன் அறிகுறிகளாக இருக்கலாம். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைபாட்டால் இது ஏற்படுகிறது. இந்நிலையில் இதயம் மற்றும் எலும்புகள் தொடர்பான ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

Copyright © 2018 Modasta. All rights reserved